சமச்சீர் கல்வியை எதிர்க்கும் மெட்ரிக். பள்ளியை அரசுடமையாக்க மாணவர் சங்கம் கோரிக்கை
10 Sep 2009 05:42:00 AM தினமணி
டாக்டர் ராமதாஸின் நீண்ட நாள் கோரிக்கையான சமச்சீர் கல்வியை நிறைவேற்ற தமிழக அரசு முன்வந்துள்ளது. அதை தடை செய்யக் கோரி அரசுக்கு எதிராக செயல்படும் மெட்ரிக். பள்ளிகளை அரசுடமையாக்க வேண்டும். தமிழர்களை அழிக்கும், இலங்கை அதிபரை சர்வதேச முதல் குற்றவாளியாக அறிவித்து கைது செய்ய ஐக்கிய நாடுகள் சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
No comments:
Post a Comment